திருச்சியில் இலவசமாக இணைய வழியில் செய்தித்தாள் கைவினை பயிற்சி !

0
1

திருச்சி மாவட்டத்தில் மயன் நுண்கலைப்பள்ளி ஒருங்கிணைக்கும் பள்ளி மாணவர்களுக்கான நான்கு நாள் இலவச செய்தித்தாள் கைவினைப்பயிற்சி இணைய வழியாக நடைபெறுகிறது.

மேலும் ஊரடங்கு நேரத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் படிக்கிறது என்று ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறியுள்ளார்.

பயிற்சியில் பங்கேற்க பதிவுக்கட்டணம் ஏதும் இல்லை.மேலும் வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் மின் சான்றிதழ் வழங்கபட உள்ளது.

2

பயிற்சிக்கு பின்வரும் இணைப்பில் பதிவு செய்யவும்:
https://forms.gle/KuAbEpEupnXwRfkN6
தொடர்புக்கு மயன் நுண்கலைப் பள்ளி 7868989796, www.mayanschooloffinearts.in

 

3

Leave A Reply

Your email address will not be published.