திருச்சியில் வெயிலால் மயங்கி விழுந்த வியாபாரி மரணம் !

0
1

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வருபவர் வெங்கடேஸ்வரன். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மதியம் 12 மணியளவில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்திருக்கிறார்.

2

இதில் வெங்கடேஸ்வரனிற்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் 108 அவசர ஊர்தி மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குகுனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.