மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி எண்கள்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி எண்கள்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையிலோ அல்லது உறவினர்களுடன் தங்கியுள்ள மூத்த குடிமக்களுக்களின் அவசர தேவைக்கும், பாதுகாப்பிற்கான சேவைகள் பெற தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கோவிட் -19 அவசர தொலைபேசி எண் : 0431-2418995 , மாவட்ட சமூக நல அலுவலகம் : 0431-2413796 , அவசர உதவி எண் : 181 , ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செல்போன் எண் : 7402539210 .

கொரோனா காலத்தில் தனிமை உள்ள மூத்த குடிமக்கள் தங்களின் தேவை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சேவைகள் பெற இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். .
