திருச்சிக்காரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு !

0

திருச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு.

கொரோனாவை கட்டுப்படுத்தவும், தடுக்கவும், உயிர் இழப்பை குறைக்கவும் கோவேக்சீன் மற்றும் கோவிசில்டு என்ற இருவகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சந்தா 2

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

‌சந்தா 1

இந்த நிலையில் தடுப்பூசிகள் மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 654 நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

மேலும் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.