திருச்சியில் பெண் காவலர் தற்கொலை !

0
1

 

Helios

WHC1983 திருச்சி மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் கீதா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

2

இந்த நிலையில் கீதா திருச்சி கே கே நகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள எனது வீட்டில் உள்ள கார் பார்க்கிங் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து கேகே நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.