கொரோனா பரவலை தடுக்க திருச்சி மீன் மார்க்கெட்டில் இரும்பு தடுப்புகள்

0
1

திருச்சி உறையூர் காசிவிளங்கி பகுதியில் செயல்பட்டு வரும் மீன்மார்க்கெட்டில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் பொதுமக்கள் அதிகம் திரண்டதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டு வந்தது.

2

அதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் கொரோனா பரவலை தடுக்க திருச்சி மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்பதற்காக மாநகராட்சி சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் இடைவெளியை கடைபிடிக்க பெயிண்ட்டால் வெள்ளைநிறத்தில் வட்டமிட்டமிடப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.