புதிய அரசுக்கு, திருச்சியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வாழ்த்து !

0
1

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் அருள் ஜோஸ் புதிதாக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்,

அதில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக செயல்பட்டவர் மு க ஸ்டாலின். மேலும் தற்போது முதலமைச்சராக இருக்கிறார். பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் நலன் சார்ந்து எடுப்பார் என்று நம்புகின்றோம்.

2


சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பல நலத்திட்டங்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி, மதநல்லிணக்கத்தை தூக்கிப்பிடித்து வெற்றி பெற்றுள்ள முக ஸ்டாலின் முதலமைச்சராக மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து செயல்படுவார் என்றும் நம்புகின்றோம்.


மேலும் சென் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட போகின்ற அமைச்சர்களுக்கு திருச்சி மலைக்கோட்டையில் இருந்து வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.