திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா

0

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா

சந்தா 2

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா இந்த ஆண்டு கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகின்ற 17 ம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.

சித்திரைத் திருவிழாவின் 7ம்-நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கண்ணாடி அறையிலிருந்து கோபுர வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கு இருந்தவரை நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து தாயார் சன்னதிக்கு மாலை 4.45 மணிக்கு சென்றடைந்தார். பின்னர்  நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு திருமஞ்சனம் கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.