திருச்சியில் அடுத்தடுத்து மரணமடைந்த வயதான தம்பதி

0

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டாலின் நகரை சேர்ந்த (85). ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி. கடந்த 7ம் தேதி இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

கணவர் இறந்த செய்தி அறிந்த அவரது மனைவி சாந்தா (75) திடீரென மயங்கி விழுந்து இறந்தார். ஒரே நேரத்தில் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.