திருச்சி அருகே 108 ஆம்புலன்சிஸ் பிறந்த குழந்தை:

0

திருச்சி அருகே 108 ஆம்புலன்சிஸ் பிறந்த குழந்தை:

சந்தா 2

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீனா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்.  மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது கம்பரசம்பேட்டை அருகே சென்றபோது 108 ஆம்புலன்ஸ்லே அந்த பெண்ணுக்கு  ஆண் குழந்தை பிறந்தது.

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ரம்யா ஓட்டுநர் முகேஷ்  ஆகியோர் தாயையும், சேயையும் பாதுகாப்பாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.