திருச்சி சிறையில் வீடியோ கால் மூலம் பேச ஏற்பாடு !

0

திருச்சி மத்திய சிறையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறைவாசிகள் தங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பேசுவது தடைபட்டதால், திருச்சி சிறை நிர்வாகம் சிறைவாசிகள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சந்தா 2

இதன்மூலம் திருச்சி சிறையில் உள்ள சிறைவாசிகள் வீடியோகால் மூலம் பேச உள்ளனர். மேலும் இந்த நடைமுறை சென்ற கொரா ஊரடங்கின் போதும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.