போலீசை தாக்கி, செல்போன் பறித்தவர் கைது !

0

திருச்சி சைபர் கிரைமில் பணியாற்றும் ராமகிருஷ்ணன் நேற்று பணி முடித்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது டிவிஎஸ் டோல்கேட் குட்செட் பகுதியில் காவலரை தாக்கிவிட்டு இருவர் அவருடைய செல்போன்களை பறித்தனர்.

சந்தா 2

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் திருடி விட்டு தப்ப முயன்ற இருவரையும் பிடித்துள்ளனர். இது குறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, செல்போன் திருடிய நரேஷ் பாண்டியன், மனோரஞ்சன் ஆகிய இருவரை சிறையில் அடைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.