திருச்சியில் பரபரப்பு ; முன்பகை காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை !

0

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை அருகே உள்ள அர்ஜுனன் நகரை சேர்ந்த மணிவாசகன் இவர் சுமைதூக்கும் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு முன்பகை காரணமாக 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பலால் மேல கல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

food

மேலும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொன்மலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.