திருச்சியில் திமுக வெற்றிக்கு காரணமான நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் :

0

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது 98,077 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான சந்திரசேகர் 85,834 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 12,243.

food

இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி 19,450 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் 10,719 வாக்குகளும் பெற்றிருந்தனர். நாம் தமிழர் மற்றும் தேமுதிக  வேட்பாளர்களின் வாக்குகளே திமுக வெற்றிக்கு காரணமாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட பகுதிகளில் ஒன்றான மணப்பாறை பகுதியில் மட்டும் தான் அதிமுக வேட்பாளர்கள் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.