திருச்சியில் (5.05.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

0

திருச்சியில் (5.05.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

காலை 05.05.2021: 

சந்தா 2

வார்டு எண்.24 ஸ்ரீயாத்துகுள சங்கம் பள்ளி,  வார்டு எண்.45 தெற்கு தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.59 தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், வார்டு எண்.49 பாரதி நகர், வார்டு எண்.3 வசந்தா நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.38 நேத்தாஜி தெரு, வார்டு எண்.42 இந்தியன் வங்கி காலனி பஸ் நிறுத்தம், வார்டு எண்.8 பூசாரி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.7 தீப்பெட்டி கம்பெனி தெரு, வார்டு எண்.36 மலையடிவாரம், வார்டு எண்.56 தில்லைநகர் 7வது கிராஸ், வார்டு எண்.61 வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.12 கல்யாணசுந்தரபுரம், வார்டு எண்.63 பகவதிபுரம்.

‌சந்தா 1

மாலை 05.05.2021:

வார்டு எண்.25 கீழப்புதூர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.36 வா.ஊ.சி தெரு, வார்டு எண்.12 சேரிப் தெரு.

Leave A Reply

Your email address will not be published.