திருச்சி – சென்னை  விமான சேவை ரத்து :

0

திருச்சி – சென்னை  விமான சேவை ரத்து :

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது.

சந்தா 2

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், போதுமான பயணிகள் இல்லாத காரணத்தினால் நேற்று (4/05/2021) மதியம் மற்றும் இரவு நேரங்களில் இருந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

‌சந்தா 1

இதேபோல் இன்று (5/5/2021) காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்து மீண்டும் சென்னை செல்லும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் (5/05/2021) இன்று மதியம் மற்றும் இரவு நேரங்களில் வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.