மேக தட்டில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் ; காவேரி பாசன விவசாயிகள் கோரிக்கை !

0

திருச்சியில் காவிரி பாசன விவசாய சங்கம் தலைவர் ராஜாராம் கூறியது ; கருணாநிதி ஜெயலலிதாவை போன்று புதிதாக பதவியேற்க உள்ள முகஸ்டாலின் விவசாய மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

food

மேலும் காவேரிக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் விதமாக மேகதட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி காவேரிக்கு நீர் வருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் காவிரி பாசன விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட டிஎம்சி நீர் வருவதை புதிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.