திருச்சி அருகே விதிகளை மீறிய சலூன்களுக்கு சீல்:

0

திருச்சி அருகே விதிகளை மீறிய சலூன்களுக்கு சீல்:

food

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விதிகளை மீறி சலூன் கடைகள் செயல்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று (4/05/2021) சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் பொத்தமேட்டுபட்டி மட்டும் கோவில்பட்டி சாலையில் விதிகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த 3 சலூன்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.