வைகை/பல்லவன் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் – தெற்கு ரயில்வே

0
1

வைகை/பல்லவன் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் – தெற்கு ரயில்வே

தண்டவாளம் மற்றும் மின் பராமரிப்பு காரணமாக மதுரை – சென்னை எழும்பூர் – மதுரை வைகை விரைவு வண்டி மற்றும் காரைக்குடி – சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் விரைவு ரயில்கள் விழுப்புரம் – சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே நான்கு நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2

.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

4

1. 02636 மதுரை – சென்னை வைகை சிறப்பு வண்டி

02636 – 19, 21, 26, 28.05.2021 மதுரையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரம் முதல் சென்னை வரை பகுதியாக ரத்து. விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்.

2. 02605 சென்னை – காரைக்குடி பல்லவன் சிறப்பு வண்டி

02605 – 19, 21, 26, 28.05.2021 சென்னையில் இருந்து புறப்படும் ரயில் சென்னை முதல் விழுப்புரம் வரை பகுதியாக ரத்து. விழுப்புரத்திலிருந்து புறப்படும்.

3

Leave A Reply

Your email address will not be published.