துக்க வீட்டில் மூன்று பேரை கத்தியால் குத்திய போதை ஆசாமி !

0

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கவுண்டம்பட்டியில் உள்ள ஒருவருக்கு அவரது வீட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணியன் என்ற போதை ஆசாமி அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

food

வாக்குவாதம் கைகலப்பாக மாறி பாலசுப்பிரமணியன் அதே பகுதியைச் சேர்ந்த ரவி, கண்ணன், நல்லதம்பி ஆகிய மூன்று பேரை தான் வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.