புதிய அரசு அழிவின் விளிம்பில் இருக்கும் தொழில்களை மீட்டெடுக்க வேண்டும் ; டிடிசியா

0

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழில் சங்கம் (டிடிசியா ), புதிதாக ஆட்சி அமைக்க உள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது. இதற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அனைத்து தொகுதிகளையும் அரசு தொகுதிகளாக கருதி மக்களுக்கான ஆட்சியாக பணியாற்றும் என்று நம்புகின்றோம்.

food

மேலும் அழிவின் விளிம்பில் உள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுத்து தமிழகத்தில் தொழில்துறை முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும்.

கொரோணா பேரிடர்களில் இருந்து தொழில் முனைவோர்களை பாதுகாக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.