திருச்சியில் 440 பேருக்கு கொரோனா: 4 பேர் பலி

0

திருச்சியில் 440 பேருக்கு கொரோனா: 4 பேர் பலி

food

திருச்சியில் நேற்று (4.05.2021) ‘ புதிதாக 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,495 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 21,853 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.