வேகமெடுக்கும் கொரோனா: திருச்சியில் 2 கிராமங்களுக்கு தடை:

0

வேகமெடுக்கும் கொரோனா: திருச்சியில் 2 கிராமங்களுக்கு தடை:

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

food

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவாண்டக்குறிச்சி, விரகாலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வடுகர்பேட்டை கிராமத்தில் 8 பேருக்கும், விரகாலூர்  கிராமத்தில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் எஸ். திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் அந்த 2 கிராமங்களும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.