திருச்சி பொன்மலை பணிமனை மூடப்படுகிறது:

0

திருச்சி பொன்மலை பணிமனை மூடப்படுகிறது:

திருச்சி பொன்மலை  பணிமனையானது நேற்று (3/05/2021) முதல் (8/05/2021) வரை வருடாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மூடப்பட்டுள்ளது.

food

கடந்த 24ந் தேதி முதல் பொன்மலை பணிமனையில் பணியாளர்களுக்கு சுவாச பயிற்சியுடன் கூடிய பிராணாயமா என்னும் மூச்சு பயிற்சி நன்கு பயிற்சி பெற்ற யோகாசன மேற்பார்வையாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி முகாமில் சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர். இதன்மூலம் பொன்மலை பணிமனையில் பணிபுரியும் 400க்கு மேற்பட்ட ஊழியர்கள் பயனடைந்தனர்

பணிமனை திறப்புக்கு பின் மீண்டும் பிராணாயமா பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட உள்ளது .

gif 4

Leave A Reply

Your email address will not be published.