திருச்சியில் நோட்டா பெற்ற ஓட்டு !

0

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 9 தொகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சியினர், கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர் என்று பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அப்படியிருந்தும் இவர்களைத் தவிர்த்து நோட்டாவிற்கு வாக்குகள் பெருமளவில் அளிக்கப்பட்டுள்ளது.

food

இவ்வாறு ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகப்படியாக 2417 ஓட்டுக்கள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. மேலும் தபால் வாக்குகளில் 163 வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளை சேர்த்து 13, 449 ஓட்டுகள் நோட்டாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.