நிலுவையில் உள்ள கோரிக்கைகள் ; மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி வணிகர்கள் வேண்டுகோள் !

0

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு புதிதாக அமைந்துள்ள தமிழக அரசிற்கும், பதவியேற்க உள்ள மு க ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

food

இதில் பல்வேறு சவால்களை சந்தித்து மு க ஸ்டாலின் முதல்வராக வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அரசியல் அனுபவம், அமைச்சராக இருந்த அனுபவமும், துணை முதல்வராக இருந்த அனுபவமும் உண்டு எனவே ஆட்சியைத் திறம்படப் செயல்படுத்துவார் என்று நம்புகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறோம்.
மேலும் திருச்சியில் வெற்றிபெற்றுள்ள கே என் நேரு, மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கோவிந்தராஜுலு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.