அமைச்சர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்ற திருச்சி அமைச்சர் !

0
1

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வின் சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார்.

இந்நிலையில் இனிகோ இருதயராஜ் 92 ஆயிரத்து 645, மற்றும் வெல்லமண்டி நடராஜன் 40 ஆயிரத்து 109, நாம் தமிழர் கட்சி பிரபு 14511, மக்கள் நீதி மையம் வீரசக்தி 13 ஆயிரத்து 309, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மனோகரன் 9010 இவ்வாறு வாக்குகள் பெற்று உள்ளனர்.

இதில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை விட 52 ஆயிரத்து 536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அமைச்சராக வெல்லமண்டி நடராஜன் உள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.