முசிறியை வெற்றி கொண்ட திமுக மாவட்ட செயலாளர் !

0
1

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் போட்டியிட்டார்.

4

இந்த நிலையில் காடுவெட்டி தியாகராஜன் திமுக 90 ஆயிரத்து 624 வாக்கு பெற்றுள்ளார். அதிமுகவின் செல்வராஜ் 63 ஆயிரத்து 778 வாக்குகள் பெற்றும் உள்ளனர். மேலும் ஸ்ரீதேவி இளங்கோவன் நாம் தமிழர் கட்சி 14,331 வாக்குகள் பெற்றுள்ளார், தேமுதிக தேமுதிக 3182 வாக்கு பெற்றனர்.கோகுல் மக்கள் நீதி மையம் 2499 வாக்கு பெற்று உள்ளது.

2

திமுக சார்பில் போட்டியிட்ட காடுவெட்டி தியாகராஜன் அதிமுக வேட்பாளரை விட 26, 836 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.