மணப்பாறையை கைப்பற்றிய திமுக கூட்டணி !

0

மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. அதிமுகவின் எம்எல்ஏ சந்திரசேகர் இரண்டு முறை வெற்றி பெற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது முடிந்துள்ள தேர்தலில் திமுகவின் கூட்டணியான மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமத் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

food

இவ்வாறு அப்துல் சமத் திமுக 95 ஆயிரத்து 931, சந்திரசேகர் அதிமுக 35 ஆயிரத்து 038, கனிமொழி நாம்தமிழர்கட்சி 19 ஆயிரத்து 371, கிருஷ்ணகோபால் 10, 663, உமாராணி ஐஜேகே 900 இவ்வாறு வாக்குகள் பெற்றுள்ளனர்.

இதில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட அப்துல் சமத் அதிமுக வேட்பாளர் 10,663 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.