மண்ணச்சநல்லூரில் அதிமுக மாவட்ட செயலாளரை தோற்கடித்த திமுக !

0
1

திருச்சி மாவட்டத்தை அடுத்த மண்ணச்சநல்லூரில் அதிமுகவின் வடக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி போட்டியிட்டார். இந்த நிலையில் திமுக சார்பில் பிரபல தனியார் கல்லூரியில் உரிமையாளரின் மகன் கதிரவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, இந்த நிலையில் கதிரவன் வெற்றி பெற்றுள்ளார்.

மண்ணச்சநல்லூர் கொகுதியில் கதிரவன் திமுக 1 லட்சத்து 14 ஆயிரத்து 71, பரஞ்சோதி அதிமுக 56170, ராஜசேகரன் ஆமாம் ஆமாம் 1608, சம்சுதீன் மக்கள் நீதி மையம் 1960, கிருஷ்ணசாமி நாம் தமிழர் கட்சி 14,281 வாக்குகள் பெற்று உள்ளனர்.

மேலும் திமுக வேட்பாளர் கதிரவன் அதிமுக வைப்பதைவிட 57,901 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.