4வது முறை அரியணை ஏறும் சௌந்தரபாண்டியன் !

0
1

லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் திமுகவைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன்.

சௌந்தரபாண்டியன் திமுக – 83,264
தர்மராஜ் தமாகா – 67,612
மலர் தமிழ் பிரபா பாதக – 16,134
விஜயமூர்த்தி (அமமுக) – 2913
இவ்வாறு வாக்குகள் பெற்று உள்ளது.

மேலும் திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் 15652 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.