கபசுரக் குடிநீர் வழங்கம் திமுக வேட்பாளர்கள் !

0
1

திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கொரோனா தடுப்பு முன் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு முகக்கவசம்,கவர குடிநீர், சித்த மருந்துகள், கிருமி நாசினி, சனிடைசர் உள்ளிட்ட வழங்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.