திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்துரிமை தினம் !

0

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்துரிமை தினம் இணைய வழியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை பல்கலை துணைவேந்தர் செல்வம் துவங்கி வைத்தார். மேலும் பதிவாளர் கோபிநாத், பதிவுத் துறை பொறுப்பாளர் அலிபாபா மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்றனர்.

சந்தா 2

நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் அறிவுசார் சொத்துரிமை பற்றி மாணவர்கள் அனைவரும் அறியவேண்டும். அறிவுசார் சொத்துரிமை ஏன் முக்கியமாக தேவைப்படுகிறது என்று விளக்கினார்.மேலும் மாணவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்

‌சந்தா 1

நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சியாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.