ஹெட்போன் ஆர்டர் செய்த மாணவர் மன உளைச்சலில் தற்கொலை !

0

திருச்சி மாவட்டம் மொராய் சிட்டியை சேர்ந்த பிரபாகரன் மகன் விக்னேஸ்வரன் தனது மொபைல் போனுக்காக இணையம் மூலமாக ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார்.

food

ஆர்டர் செய்தது பெற்றோர்களுக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள் என்ற பயத்தில் மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்த விக்னேஸ்வரன் புதன்கிழமை அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.