திருச்சி ஜெயிலில் பார்வையாளர்களுக்கு தடை !

0

கொரோனா இரண்டாவது அலை காரணமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தா 2

இதனால் சிறைவாசிகளை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று சிறை நிர்வாகத்தால் கூறப்பட்டுள்ளது.

மேலும் கிளை சிறைகளில் பார்வையாளர்களுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.