திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ; தலைவர்கள் கோரிக்கை !

0

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் இயங்கிவரும் பாரத மிகுமின் நிறுவனத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான ஆலை உள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் உள்ளது.

சந்தா 2

இந்த ஆலை செயல்பட்டால் எட்டு மணிநேரத்தில் 150 உருளைகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். அப்படி ஒரு நாளைக்கு 400 உருளைகள் வரை ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். இவ்வளவு திறன்கொண்ட ஆக்சிஜன் அலையை ஐந்து வருடமாக செயல்படாமல் உள்ளது கண்டனத்திற்குரியது. அதை செயல்படுத்த வேண்டுமென்று தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இவ்வாறு திருச்சி எம்பி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் ஆலையை திறக்க கோரிக்கை விடுத்தும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.