குளித்தலை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்துத் தற்கொலை

0

அடுத்த வைகைப்புதூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் தாவரவியல் இரண்டாமாண்டு படித்து வரும் குளித்தலையைச் சேர்ந்த வைஷ்ணவி (22).அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்திருக்கிறார். இதனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து போன அவர் கடந்த 26ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

food

பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவி, சிகிச்சை பலனின்றி 27ம் தேதி உயிரிழந்தார்.

இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.