திருச்சியில் ரூ.10 1/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:

0
1

திருச்சியில் ரூ.10 1/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:

2

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 1/2 லட்சம் மதிப்பிலான கடத்தல்  தங்கம் நேற்று (27/04/2021) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . நேற்று (27/04/2021) மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம்  சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், மன்னார்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், கட்டிங் பிளேயரில் ரூ.10 1/2 லட்சம் மதிப்பிலான 217 தங்கம் கிராம் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து,சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்