நேரம் குறிப்பிட்டு அனுமதி வழங்க வேண்டும் ; முடிதிருத்துவோர் கோரிக்கை !

0

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிதிருத்தும் கடைகளுக்கு அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது.

food

அந்த மனுவில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே குறிப்பிட்ட நேரம் அரசு நிர்ணயித்து அதில் முடிதிருத்தும் கடை களை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.