திருச்சியில் மின்தடை புகாருக்கான தொலைபேசி எண்கள்:

0

திருச்சியில் மின்தடை புகாருக்கான தொலைபேசி எண்கள்:

திருச்சி நகரியம் கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், மின்பயனீட்டாளர்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை , மின்பாதைகளில் ஏற்படும் பழுது மற்றும் மின் வாரிய சாதனங்களில் ஏற்படும் பழுது போன்ற புகார்களை தங்கள் பகுதிக்குட்பட்ட பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க தொடர்பு கொள்ளவேண்டிய செல்போன் எண்களை மின்வாரியம்  வெளியிட்டுள்ளது :

தென்னூர் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர்:

‌சந்தா 1

9445853461 , தென்னூர் 9445853466 , தில்லைநகர் 9445853467 , உறையூர் 9445853468 , சீனிவாசநகர் – 9445853469 . 

சந்தா 2

பாலக்கரை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர்:

9445853463 , பாலக்கரை 9445853475 , காந்தி மார்க்கெட்- 9445853476 , செந்தண் ணீர்புரம்- 9445853477 , ஜங்ஷன்- 9445853478 , பொன்னகர்- 9445853481 , மகாலெட்சுமிநகர் – 9445853482 . மலைக்கோட்டை மலைக்கோட்டை கோட்டம் உதவி செயற்பொறியாளர் -9445853464 , மலைக் கோட்டை- 9445853472, சிந்தாமணி -9445853473 , மெயின் கார்டுகேட்- 9445853474 . 

கண்டோன்மெண்ட் உதவி செயற் பொறியாளர் :9445853462 , திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும் செயற் பொறியாளர்- 9445833460 . துணை நிலையங்களான பெரியமிளகுபாறை 0431 2460539 , தென்னூர்- 0431 2791499 , கோர்ட்டு 0431 2400647 , வரகனேரி 0431 2202525 , கம்பரசம்பேட்டை 0431-2706443 , இ.பி.ரோடு 0431 2701919 , மெயின்கார்டுகேட் 9498390032 .

மேலும் நகரியம் கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடை புகார்களை 1912 , 18004252912 மற்றும் 2793672 ஆகிய தொலைபேசி எண்களில் 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.