10 லட்சத்திற்கு மேல் வாடகை பாக்கி 40 கடைகளுக்கு சீல் !

0

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமாக ஜெயில் பேட்டை பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் பல வருடங்களாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சந்தா 2

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை என்பதல் நேற்று அரியமங்கலம் உதவி ஆணையர் கமலக்கண்ணன், வருவாய் உதவி ஆய்வாளர் பிரபாகரன், உதவி வருவாய் அலுவலர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஜெயில் பேட்டையில் உள்ள 40 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.