திருச்சி ஏர்போர்ட் வாயிலில் நகைக்காக அடிதடி !

0
gif 1

திருச்சி ஏர்போர்டிருக்கு துபாயிலிருந்து கரூரைச் சேர்ந்த நசீர் என்பவர் வந்தார். அப்போது ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்து கொண்டிருக்கும் போது 4 பேர் கொண்ட கும்பல் நசீரை தாக்கியது.

gif 4

அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விசாரணை நடத்தையில், நசிருக்கு துபாயில் உள்ள அவரது நண்பர் நகை ஒன்றைக் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த நகையை கேட்டு 4 பேர் கொண்ட கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. பிறகு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.