மாரடைப்பு அறிகுறிகள் !

0

தற்போது மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) வயது பேதமின்றி அனைவரையும் தாக்குகிறது. இதற்கு உணவு பழக்கம், நெறியற்ற வாழ்க்கை முறை, உடல் உறுப்புகளுக்கு போதிய செயல்பாடுகள் தராமல் இயங்கும் மனித செயல்பாடுகளும் இவையே காரணமாக அமைகிறது.

மாரடைப்புக்கான அறிகுறிகள் ;
நெஞ்சு வலி
வயிறு எரிச்சல்
இடது தோள்பட்டையில் இருந்து விரல் நுனிகளுக்கு பரவும் வலி
மூச்சுத் திணறல்
படபடப்பு
மயக்கம்

சந்தா 2

இந்த அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் முதலுதவியாக Aspirin-2, clopidogrel -4, Atorvastatin -8 ஆகிய மாத்திரைகளை எடுத்துக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

‌சந்தா 1

தொடர்புக்கு : ஆதித்யா மெடிக்கல் & டயாபிடிஸ் சென்டர், 63/3 முதல் மாடி, செயின்ட் ஆன்ஸ் காம்ப்ளக்ஸ், (பிஜி நாயுடு எதிரில்) மேலப்புதூர், திருச்சி-1.
தொடர்பு எண் : 0431- 2402244, 7402384023

Leave A Reply

Your email address will not be published.