ஏப்ரல் 27 காந்தி மார்க்கெட் பகுதிக்கு மின் நிறுத்தம் !

0

பயன்பாட்டில் உள்ள பழைய மின் கம்பிகள், அதிக திறன் கொண்ட கம்பிகளாக மாற்றப்படும் பணி ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காந்தி மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு திருச்சி நகர மின் செயற்பொறியாளர் பிரகாசம் அறிவித்துள்ளார்.

food

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ; காந்தி மார்க்கெட் பிரிவுக்கு உட்பட்ட இபி ரோடு, வாழைக்காய் மண்டி, பூலோகநாதர் கோவில் தெரு மீன் மார்க்கெட், மிளகாய் மண்டி, மணி மண்டபம் சாலை, கல் மந்தை, எடத்தெரு, வளையல்கார தெரு, ஜின்னா தெரு, பெரிய கடைவீதி, பெரிய சௌராஷ்டிரா தெரு, தையல்கார தெரு, பாபு ரோடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.