தில்லைநகர் பேக்கரிக்கு 5 ஆயிரம் அபராதம் ; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை !

0

திருச்சி மாவட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்று கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்டு வந்துள்ளது.

சந்தா 2

மேலும் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறை அணியாமல் விற்பனை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதைப் பார்த்த தில்லை நகர் காவல் நிலையத்தை உள்ளடக்கிய ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி பேக்கிரி கடைக்குச் சென்று ஆய்வு செய்து கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.