கிராமப்புற பெண்களை ஏமாற்றி மோசடி ; தொட்டியம் மக்கள் புகார் !

0

திருச்சி மாவட்டம் தொட்டியம் திற்கு உட்பட்ட கோடியம்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஒவ்வொரு பெண்ணிடம் இருந்து பல்லாயிரக் கணக்கில் பணம் பெற்று, நான்கு கோடி வரை மோசடி செய்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறையிடம் பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சந்தா 2

மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி நெசவாளர்கள் மேம்பாட்டு இயக்கத்தின் வெள்ளையம்மாள், விவசாய சங்கத் தலைவர் அயிலை சிவசூரியன், வழக்கறிஞர் ராமச்சந்திரன் தொட்டியம் கிராமப்புற பகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.