எலி மருந்து சாப்பிட்ட மாணவர் மரணத்திற்கு காரணம் என்ன ?

0

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் முத்துப்பிள்ளை தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ஜனார்த்தனன் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்,

இந்த நிலையில் ஜனார்த்தனன் திடீரென்று வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்த தந்தை முத்துகிருஷ்ணன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் சிகிச்சை அளித்துள்ளார்.

food

மீண்டும் வாந்தி தொடர்ந்து வந்த காரணத்தால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஜனார்த்தனன் உயிரிழந்துள்ளார். மேலும் ஜனார்த்தனன் எலி மருந்து அருந்தி இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அரியமங்கலம் காவல்துறையினர் மாணவர் எலி மருந்து சாப்பிட என்ன காரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.