1000 ரூபாய் கேட்டு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது !

0
1

திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே பிரபு என்பவர் அந்த வழியாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு, சைக்கிளை பறித்து இருக்கிறார்.

மேலும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார், இதனால் மகேஸ்வரி தன்னிடமிருந்த 650 ரூபாயைக் கொடுக்க பிரபு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மகேஸ்வரி பொன்மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பிரபுவை கைது செய்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.