பெண்ணைத் தாக்கியதால் திருச்சி ரவுடி கைது !

0

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த சந்திரமவுலி, அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

food

மேலும் சந்திரமவுலிக்கும் எடமலைப்பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை ரவுடி சந்திரமவுலி அடித்து துன்புறுத்தியதாக எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் அடிக்கப்பட்ட புகாரி ரவுடி சந்திரமௌலி கைது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.