தணிக்கை ஆய்வில் முதலிடம் பெற்ற திருச்சி என்.ஐ.டி !

0

மத்திய கல்வி அமைச்சகம் கல்வி தொழில்நுட்ப தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிலையங்களுக்கு நிதி ஒதுக்குவது வழக்கம் இந்த நிலையில் 2018 – 2021 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப கல்வி திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் திருச்சி என்.ஐ.டி க்கு 7.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

food

இந்த நிதியைக் கொண்டு என்.ஐ.டி யின் கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது, மேலாண்மை நடைமுறை மேம்படுத்தப்பட்டு உள்ளது, மற்றும் திருச்சி என்.ஐ.டியோடு இணைக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள அம்பேத்கர் கல்வி நிறுவனம் மேம்பாடு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதை ஆய்வு ஆய்வு செய்த ஐஐஎஸ்சி நிறுவனத்தின் செயல் தணிக்கை பேராசிரியர் சிவப்பிரகாஷ் அனைத்து செயல்பாடுகளிலும் திருச்சி என்ஐடி சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக கூறி, மேலும் இதன் மூலம் முதலிடம் பெற்று உள்ளதாகவும் தெரிவித்தார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.